2020ஆம் ஆண்டு தமிழுக்கு தை முதலாம் திகதி முதல் www.mattakalppu.com எனும் புதிய வலைத்தளத்தினை பார்வையிடலாம்.
புதிய வலைத்தளமானது www.mattakalppu.com எனும் முகவரிக்கு செல்வதன் மூலமாக அணுகக்கூடியதாக இருக்கும். மட்டக்களப்பினை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதுடன் மற்றைய தமிழ் பிரதேசங்களின் தடங்களை தழுவியதாகவும் இருக்கும். மட்டக்களப்பில் உள்ள கலை, இலக்கியம், கைத்தொழில்கள், மொழிகள் போன்றவற்றின் ஆவணமாகவும் இருக்கும். உள்ளடக்கங்கள் பொதுவாக (Menu) முகப்பு/ நுழைவாயில் அன்றும் இன்றும் (மறந்த/மருவிய கதைகள்) இலக்கியம் அப்படி என்றால் என்ன! நம் ஊரை நாமறிவோம் தொடர்புகள் போன்றன காணப்படும். அனைத்தையுமே இங்கு சொல்லிவிட்டால் வந்து பார்க்க தேவை இருக்காது 2020தமிழுக்கு தை முதலாம் திகதியன்று உத்தியோகபூர்வமாக உலாவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். - மட்டுநகர்_ திவா