Skip to main content
2020ஆம் ஆண்டு தமிழுக்கு தை முதலாம் திகதி முதல் www.mattakalppu.com எனும் புதிய வலைத்தளத்தினை பார்வையிடலாம்.
- புதிய வலைத்தளமானது www.mattakalppu.com எனும் முகவரிக்கு செல்வதன் மூலமாக அணுகக்கூடியதாக இருக்கும்.
- மட்டக்களப்பினை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதுடன் மற்றைய தமிழ் பிரதேசங்களின் தடங்களை தழுவியதாகவும் இருக்கும்.
- மட்டக்களப்பில் உள்ள கலை, இலக்கியம், கைத்தொழில்கள், மொழிகள் போன்றவற்றின் ஆவணமாகவும் இருக்கும்.
- உள்ளடக்கங்கள் பொதுவாக (Menu)
- முகப்பு/ நுழைவாயில்
- அன்றும் இன்றும் (மறந்த/மருவிய கதைகள்)
- இலக்கியம்
- அப்படி என்றால் என்ன!
- நம் ஊரை நாமறிவோம்
- தொடர்புகள்
- போன்றன காணப்படும்.
- அனைத்தையுமே இங்கு சொல்லிவிட்டால் வந்து பார்க்க தேவை இருக்காது 2020தமிழுக்கு தை முதலாம் திகதியன்று உத்தியோகபூர்வமாக உலாவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
- மட்டுநகர்_ திவா
Comments
Post a Comment