பாம்பினை விரட்டும் த(ம)ந்திரம்

முன்னைய காலங்களில் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்த மக்கள் பாம்புகளால் தொல்லைகளுக்கு உள்ளாகினர். இதன் பின்னர் பாம்பினை விரட்ட மந்திரங்களை பயன்படுத்தினர். அவ்வாறு எமது பூர்வீக குடிகள் கூறிய மந்திரம் இங்கே கொடுக்க படுகிறது.

  "நறீ சிம் மறீ சிங்" 

என்கிற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்து, இந்த மந்திரத்தில் சித்தியடைய வேண்டும். இத்தகையோரை  நாக பாம்பு தீண்ட வந்தால், அந்த பாம்பினை நோக்கி "சீஊ" என்ற மந்திரத்தை உச்சரிக்க அந்த பாம்பானது தீண்டாது ஓடிப் போய்விடுமாம்.

இதனை அவர்கள் கட்டு மந்திரம் எனும் பெயரில் அழைக்கிரார்கள்.

Comments

Popular Posts