மட்பாண்டக் கலை

செயலாக்கம் (ஆதாரம்: https://www.youtube.com/watch?v=1jwYpPMHen8&feature=youtu.be)

  • களி எடுத்து வருதல்
  • மடு ஒன்று வெட்டி, மட்வுக்குள் போடுதல்
  • தண்ணி விட்டுதல், பதப்படுதல்
  • கட்டி இல்லாமல் வெளியேற்றுதல்
  • மணல் ..
  • காலால் துவைத்தல்
  • களையைப் பிசைந்து எடுத்தல் (கட்டிகளை பிரிக்க
  • சக்கத்தில் வைத்து உருப்படியாக்கல்
  • வீட்டுக்குள் காய வைத்தல் - தண்ணி வைத்தல்
  • உள்ளிதை துப்பரவாக்கல்
  • வெளியிதை காயவைத்தல்
  • சீரமைத்தல் - shape செய்தல்!
  • (அனல் நிலை காய்தல்)
  • சூழையில் உரிமட்டைக்கு மேல் வைத்தல்!

Comments

Popular Posts