Posts

மர்மமாக இசை மீட்டும் மட்டக்களப்பு வாவி

Image
மர்மம் என்னும் சொல்லானது oxford dictionary க்கு இணங்க ‘ஒரு விடையத்தினை விபரிப்பதற்கு அல்லது விளங்குவதற்கு கடினமானதாகவும் சாத்தியமற்றதாகவும் உள்ளது’ எனவரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை வெளிப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். இங்கு சொல்லப்படும் மர்மமானது மட்டக்களப்பின் சின்னமாக கருதப்படும் மட்டக்களப்பு வாவியின் மிக விசேடமான பாடும் திறமை ஆகும். இவ் வாவியானது 56மஅ நீளமுடையது. வடக்காக ஏறாவூர்(மட்டக்களப்பு மாவட்டம்) தொடக்கம் தெற்கில் கல்முனை(அம்பாறை மாவட்டம்) வரையும் நீண்டுள்ளது. வாவி என்பதை வரையறுப்பதற்காக அது கடலுடன் கலக்கின்றது. மட்டக்களப்பு வாவியானது 200அ விஸ்தீரமான இரண்டு குறுகிய இடங்களில் திறக்கின்றது.  இதில் ஒன்று வாவியின் தெற்கு முனையில ;உள்ளது. இது ஓந்தாச்சிமடம், கல்லாறில் இரு கிளைகளைக் கொண்டுள்ளது. மற்றையது வாவியின் மத்திய பகுதியில் மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள பாலமீன்மடுவில் உள்ளது. வரலாற்றில் இந் நிகழ்வானது Britannica Encyclopedia இல் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சரியான ஆவணப்படுத்தல் 1840ற்குப் பிறகு தொடங்கியது. உள்நாட்டு மக்கள் இதற்கு முதலே இ…

மட்டக்களப்பின் பாடும் மீன் உண்மை தானா ??

மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை எம் சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே
“பாடுமீன்” என வழங்குவதாக அறிய முடிகிறது. இத்தகு பாடுமீன் இனம்
இலங்கையில் கல்லடியிலும் கலிபோர்னியாவிலுமே உள்ளதாகக் கருதப்படுகின்றது.
ஆனாலும், இத்தகு பாடுமீன்கள் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இன்னும் நம்பகமற்ற அல்லது நம்பலாமா? நம்பக்கூடாதா? என்ற நிலையிலையே உள்ளன. எவ்வாறாயினும், நாம் இன்று பாடுமீன் பற்றிய சில சுவாரசியத் தகவல்களைக் காண்போம். இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள மட்டக்களப்பில் கல்லடி வாவிப்
பகுதியில் பாடும் மீன் இனங்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. 18 ஆம்
நூற்றண்டுக்ளில் இருந்து மட்டக்களப்பு மீன்பாடு வாவியில் ஒருவகை மீன் பாடுவதை
மீனவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனாலும், அநேக மக்கள் இதை நம்பவில்லை. பாடும்
மீன்கள் இருப்பதை அதற்கு முன்பு உலகத்தில் எந்த நீர்நிலைகளிலும் இப்படி மீன்
பாடிய தகவல் அறியப்பட்டதாக செய்திகள் பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஆனாலும், அநேகமாக இந்த வகை மீன்கள் கல்லடிப் பாலத்தின் அடியிலும்
அதனை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு மீன் பாடுவதை நடு இரவுகளில்
அவதானித்தனர். பாடும் மீன்களை ஆய்வுகள் ச…

How to download, install and activate Adobe Lightroom CC 2019 100% free

Image

How to download, install and activate sony vegas 15 100% free

Image

Free Circuit designing Software Multisim how to install and activate

Image

How to Download , Install and Activate Adobe Premiere Pro CC 2019

Image

Heart Touching video of Humanity Start helping others

Image